அறிவியல் இயக்க

img

அறிவியல் இயக்க மாநில மாநாடு இன்று தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் 20ஆவது மாநில மாநாடு திருப் பூரில் இன்று (ஆக.9) தொடங்குகி றது. இம்மாநாட்டை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி முதல் நடத்தப் பட்டு வரும் கல்வித் திருவிழாவில் ஆயி ரக்கணக்கான இளம் மாணவர்கள் அறிவியல் புதுமைகளின்பால் ஈர்க் கப்பட்டனர்.